ஜெயலட்சுமி: 7 போலீஸார் டிஸ்மிஸ்?
மதுரை:
ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் எஸ்.பி. உட்பட 7 போலீஸாரை டிஸ்மிஸ் செய்ய காவல்துறையின் உயர்அதிகாரி ஒருவர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருஎஸ்.பி., ஒரு டி.எஸ்.பி., 4 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரை பணிநீக்கம் செய்யபரிந்துரைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன், 14 போலீஸ் அதிகாரிகளை பதவியிறக்கம் அல்லது முக்கியமில்லாத துறைகளுக்குஇடமாற்றம் செய்யவோ பரிந்துரைத்துள்ளார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர்கள் புரிந்த குற்றங்களின் அடிப்படையில் ஊதிய உயர்வை இரண்டு வருடங்களுக்கு அல்லது நிரந்தரமாக ரத்து செய்யஅரசுக்கு பரிந்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் துறை ரீதியான விசாரணை முடிந்து, அறிக்கை டிஜிபியிடம் சமர்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications