உலக அதிசயமாகுமா மதுரை மீனாட்சி?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
புதிய 7 உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இணைய தள வாக்கெடுப்பில் சென்னைஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கலந்து கொண்டு வாக்களித்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பு புதிய 7 உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இணைய தள வாக்கெடுப்பைமேற்கொண்டுள்ளது.
புதிய உலக அதிசயங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியாவிலிருந்து தாஜ்மஹாலும், மதுரைமீனாட்சி அம்மன் கோவிலும் இடம் பெற்றுள்ளன.
இதற்கான வாக்கெடுப்பு இணைய தளம் மூலம் நடைபெறுகிறது. மதுரைக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள தலைமை நீதிபதி கட்ஜு இன்று இணைய தள வாக்கெடுப்பில் கலந்து கொண்டுமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாக்கு அளித்தார்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications