அப்புவின் தாயாரிடம் விசாரணை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அப்புவின் தாயார் ஆதிலட்சுமியிடம் காஞ்சிபுரம் போலீஸார் தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தீவிரதேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள அவர்கள் அப்புவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் தற்போது தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்புவின் மாமா செங்கல்வராய ரெட்டி, அவரது மகள், மகன் ஆகியோரிடம் சமீபத்தில் ஆந்திராவில் வைத்து போலீஸார்விசாரணை நடத்தினர். இதில் அப்புவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்து பல தகவல்கள் கிடைத்தன.
இந் நிலையில் சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் அப்புவின் தாயார் ஆதிலட்சுமியிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார்தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரம் நடந்த ரகசிய விசாரணையின்போது அப்பு குறித்த பல தகவல்கள்கிடைத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் அப்பு தற்போது எங்கே இருக்கிறான் என்பது குறித்து தனக்கு எதுவுதம் தெரியாது என்று போலீஸாரிடம்ஆதிலட்சுமி தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications