ஜெயேந்திரர்: விரைவில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு
வேலூர்:
ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகர் வேலூர் சிறையில் ஜெயேந்திரரை சந்தித்து உச்ச நீதிமன்றத்தில்ஜாமீன் மனு தாக்கல் செய்வது தொடர்பாக பேசினார். ஒரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர்தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் தினகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது வழக்கமான சந்திப்புதான். சிறையில்ஜெயேந்திரர் நன்றாக கவனிக்கப்படுகிறார். மிகவும் புத்துணர்ச்சியுடன் சங்கராச்சாரியார் உள்ளார்.
வழக்கு குறித்தும், உச்ச நீதிமன்றத்தில ஜாமீன் மனு தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஜெயேந்திரருடன்பேசினேன். உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு ஏற்கனவே அவரிடம் அனுமதி வாங்கி விட்டேன்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் அதை எதிர்த்துஉயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். அந்த வழக்கை நானும், வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியமும்கையாளுவோம்.
ஜெயேந்திரர் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் அவற்றை சந்திப்போம். ஆத்ம ரீதியில் விஜயேந்திரரின்மனதில் ஜெயேந்திரர் இருக்கிறார். எனவே அவரைச் சந்திக்க வேலூர் சிறை வர வேண்டிய அவசியம்விஜயேந்திரருக்கு இல்லை.
வழக்கறிஞர் கிருஷ்ணமணி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்வார். இன்னும் ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications