ஜெயேந்திரர் வழக்கை மாற்றக் கூடாது: சங்கரய்யா
வேலூர்:
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் சங்கரய்யா கோரியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டியஅவசியம் இல்லை. நாட்டின் சட்ட அமைப்பில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக தமிழக நீதிமன்றங்கள்மீது அதிக நம்பிக்கை உள்ளது.
இந்தப் பிரச்சினையை அரசியலாக்க பாஜக முயலுகிறது. இதன் மூலம் இழந்த தனது செல்வாக்கை மீண்டும்பெறலாம் என அது நப்பாசைப் படுகிறது.
ஜெயேந்திரர் கைதால் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் பாஜக கூறுவதில்சற்றும் உண்மையில்லை. இந்துக்கள் அனைவரும் ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் என்பது போல காட்ட பாஜகமுயலுகிறது.
இது சட்டப்பூர்வமான ஒரு நடவடிக்கை. இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இனிமேல்நீதிமன்றம்தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என்றார் அவர்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications