எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு நாடாளுமன்றம் அஞ்சலி
டெல்லி:
மறைந்த இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு நாடாளுமன்றம் இன்று தனது அஞ்சலியையும் மரியாதையையும்செலுத்தியது.
3 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 9 பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், எம்.எஸ்சுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
மக்களவையில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி பைரேன்ைசிங்ஷெகாவத் தலைமையிலும் உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சாட்டர்ஜி பேசுகையில், எம்.எஸ்சின் மறைவால் இந்திய இசை உலகில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைநிரப்புவது மிகக் கடினம். அந்த மகா மேதை மறைந்துவிட்டாலும் அவரது குரல் நம்மை எப்போதும் போல இசையில்மூழ்கடிக்கும் என்றார்.
ஷெகாவத் பேசுகையில், எளிமைக்குப் பெயர் போனவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இசையால் பக்தியைப் பரப்பிய மேதை. 1966ம்ஆண்டில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலகின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியவர் என்றார்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications