டெல்லி: நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் மாணவர்கள் குவிவதை தடுக்கவும், போராட்டத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன.
Jul 22, 2026, 10:22 pm IST
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சற்று நேரத்துக்கு முன்பு போராட்டக்காரர்கள் போலீஸ்காரர்கள் மீது கல், பாட்டில், வாள், கத்தி உள்ளிட்டவற்றை வீசி உள்ளனர். இதில் 2 உதவி காவல் ஆணையர்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து போலசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதால் நாளை காலை வரை இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
Jul 22, 2026, 9:16 pm IST
மாணவர்களின் போராட்டத்தில் ராகுல் காந்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் – ஜேபி நட்டா
Jul 22, 2026, 9:04 pm IST
மாணவர்கள் போராட்டம்; மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பத்திரிகையாளர் சந்திப்பு
Jul 22, 2026, 9:04 pm IST
மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் வினாத்தாள் கசிவை அரசியலாக்க கூடாது – ஜேபி நட்டா
Jul 22, 2026, 9:04 pm IST
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது – ஜேபி நட்டா
Jul 22, 2026, 9:04 pm IST
இது ஒரு தீவிரமான பிரச்சனை – விரிவான விவாதம் அவசியம் – ஜேபி நட்டா
Jul 22, 2026, 9:04 pm IST
பிரச்சனைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் தான் சரியான இடம் – ஜேபி நட்டா
Jul 22, 2026, 9:03 pm IST
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம் – ஜேபி நட்டா
Jul 22, 2026, 8:40 pm IST
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா சற்று நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்துக்கு நடுவே பத்திரிகையாளர்களை சந்திப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு.
Jul 22, 2026, 5:58 pm IST
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேட்ச் அணியாதவர்களை பயன்படுத்திய தமிழ்நாடு காவல்துறை. டெல்லி போலீசும் பேட்ச் அணியாமல் மாணவர்கள் மீது தடியடி நடத்தியிருந்த நிலையில், தற்போது தமிழக போலீசும் பேட்ச் அணியாமல் மாணவர்களை கைது செய்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேட்ச் அணியாதவர்களை பயன்படுத்திய தமிழ்நாடு காவல்துறை pic.twitter.com/Yhz0ofy7nG
மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என சோனம் வாங்சுக் வலியுறுத்தல். பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் உண்ணாவிரதம் தொடரும் என்றும் அறிவிப்பு
Jul 22, 2026, 4:35 pm IST
ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நீட் தேர்வு குளறுபடி குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதுவரை 152 முறை வினாத்தாள் லீக் ஆகியிருப்பதாகவும், இதனால் 7.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
Jul 22, 2026, 4:20 pm IST
இளைஞர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக திமுக மாணவர் அமைப்பு அறிவிப்பு
Jul 22, 2026, 3:29 pm IST
பாஜக அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுப்பது ஏன்? என மாணவர் சங்க தலைவர்கள் கேள்வி. அறவழியில் போராட அனுமதி கேட்டால் மறுக்கப்படுவது ஏன்? அறவழியில் போராடுபவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொன்னாரே! இப்போது ஏன்? காவல்துறை அனுமதி மறுக்கிறது? என மாணவர் சங்கத்தினர் கேள்வி.
தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எங்கள் அறவழி போராட்டத்தை ஆதரிக்க வேண்டுகிறேன்
கைது செய்து மண்டபத்தில் 200 மேற்பட்ட மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் மண்பத்திலும் போராட்டம் தொடரும்
— Samseer Ahamed M.Com., (@samseer_ahamed) July 22, 2026
Jul 22, 2026, 3:24 pm IST
வகுப்பில் உள்ள மாணவர்களை கைது செய்யும் தமிழக காவல்துறை?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) வகுப்பில் இருக்கும் மாணவர் சங்க தலைவர்களை (SFI), காவல்துறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மேற்கொள்ள வாசலில் காத்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு. கைது செய்ய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அத்துமீற முயன்றதாகவும் குற்றச்சாட்டு.
வகுப்பில் உள்ள மாணவர்களைக் கைது செய்கிறதா @tnpoliceoffl?
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.டேவிட் ராஜதுரை ஆகியோர் தங்களது கல்லூரியான காமராஜர் பல்கலைக்கழகத்தில் MKU வகுப்பில் இருந்த பொழுது தமிழ்நாட்டின் காவல் துறை முன்எச்சரிக்கை கைது… pic.twitter.com/xhRF7D8plC
— Indra Kumar Theradi (@THE_INDRA_KUMAR) July 22, 2026
Jul 22, 2026, 3:21 pm IST
ஷாக் வீடியோ
ஷாக் பாட்டன் எனப்படும் மின் அதிர்ச்சி தடியை மாணவர்கள் போராட்டத்தில் துணை ராணுவப்படையினர் பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
Delhi police can say it didn't use Shock-batons. But Shock batons were used by RAF gear, which was working alongside Delhi Police and deployed in and around Jantar Mantar. pic.twitter.com/ktZXVqSBJS
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவே சொல்லி வருகிறோம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களிடமும் தெரிவித்துள்ளோம். விவாதத்தை எப்படி முன்னெடுப்பது என்பதை அவை தலைவர் முடிவெடுக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதத்தை தவிர்க்கவே காரணத்தை தேடி வருகிறார்கள்- நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
Jul 22, 2026, 2:06 pm IST
பீகார் தலைநகர் பாட்னாவிலும் நீட் வினாத்தாள் லீக் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. மாணவர்கள் அதிகளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
#WATCH | Bihar: Students, under the aegis of AISA, protest in Patna over NEET-UG 2026 paper leak issue. pic.twitter.com/gPshw7sJUV
“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. ராகுல் உள்ளிட்ட பல தலைவர்களை கைது செய்த ஒன்றிய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.வின் சமரசமற்ற நிலைப்பாடு” - முதலமைச்சர் விஜய்
Jul 22, 2026, 1:49 pm IST
ராகுல் காந்தி கைதிக்கு விஜய் கண்டனம்
டெல்லியில் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி போலீஸ் கைது செய்திருந்தது. இந்த கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்திருக்கிறார்
Jul 22, 2026, 1:35 pm IST
விஜய்க்கு மாணவர்கள் கேள்வி
மாணவர் போராட்டத்திற்கு டெல்லியில் மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்றும், தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என.. டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் தமிழக மாணவர்கள் கேள்வி
Jul 22, 2026, 1:29 pm IST
போராட்ட களத்தில் குவியும் உணவுகள்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாளர்கள் ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்து அனுப்பி வைப்பு. போராட்ட களத்தில் குவிந்த உணவு பார்சல்களை பிரித்து மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் விநியோகம்.
#InPhotos | Gig delivery riders arrive at Jantar Mantar with food parcels ordered by supporters from across the country for protesters gathered at the demonstration site in New Delhi on Wednesday. Volunteers collected the deliveries at the entrance, coordinated their… pic.twitter.com/WSsTJbv2TI
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக திருவொற்றியூரில் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராடிய மாணவர்களை கைது செய்ததை கண்டித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம்.
Jul 22, 2026, 1:19 pm IST
திருவண்ணாமலையிலும் மாணவர்கள் கைது
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக்கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம். போராடிய மாணவர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு. மாணவர்கள் கைது. போலீசார் அராஜ போக்கில் ஈடுபடுவதாகவும், அதை கைவிட வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசுக்கலைக் கல்லூரியில் டெல்லியில் நீட் தேர்வு தேர்வு தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்களை தடி அடி நடத்திய காவல் துறையை கண்டித்து வகுப்பு புறக்கணித்து போராட சென்ற SFI நிர்வாகிகளை காவல் துறை வலு கட்டாயமாக கைது செய்துள்ளது. pic.twitter.com/xFDAjZWFJU
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்திற்கு தவெக ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், சென்னை திருவொற்றியூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இளைஞர்களை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.
அமித்ஷாவின் காவல்துறையா? திரு விஜய் அவர்களின் காவல்துறையா? தமிழ்நாட்டு அரசுக்கு இது நல்லது இல்லை pic.twitter.com/2rqcGZTl1L
— Samseer Ahamed M.Com., (@samseer_ahamed) July 22, 2026
Jul 22, 2026, 1:09 pm IST
நாடாளுமன்றம் முடங்கியது
மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு
1:09 PM, 22 Jul

தமிழக காவல்துறை அதிரடி
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்திற்கு தவெக ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், சென்னை திருவொற்றியூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இளைஞர்களை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.
அமித்ஷாவின் காவல்துறையா? திரு விஜய் அவர்களின் காவல்துறையா? தமிழ்நாட்டு அரசுக்கு இது நல்லது இல்லை pic.twitter.com/2rqcGZTl1L
— Samseer Ahamed M.Com., (@samseer_ahamed) July 22, 2026
1:19 PM, 22 Jul
திருவண்ணாமலையிலும் மாணவர்கள் கைது
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக்கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம். போராடிய மாணவர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு. மாணவர்கள் கைது. போலீசார் அராஜ போக்கில் ஈடுபடுவதாகவும், அதை கைவிட வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசுக்கலைக் கல்லூரியில் டெல்லியில் நீட் தேர்வு தேர்வு தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்களை தடி அடி நடத்திய காவல் துறையை கண்டித்து வகுப்பு புறக்கணித்து போராட சென்ற SFI நிர்வாகிகளை காவல் துறை வலு கட்டாயமாக கைது செய்துள்ளது. pic.twitter.com/xFDAjZWFJU
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக திருவொற்றியூரில் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராடிய மாணவர்களை கைது செய்ததை கண்டித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம்.
1:29 PM, 22 Jul
போராட்ட களத்தில் குவியும் உணவுகள்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாளர்கள் ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்து அனுப்பி வைப்பு. போராட்ட களத்தில் குவிந்த உணவு பார்சல்களை பிரித்து மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் விநியோகம்.
#InPhotos | Gig delivery riders arrive at Jantar Mantar with food parcels ordered by supporters from across the country for protesters gathered at the demonstration site in New Delhi on Wednesday. Volunteers collected the deliveries at the entrance, coordinated their… pic.twitter.com/WSsTJbv2TI
மாணவர் போராட்டத்திற்கு டெல்லியில் மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்றும், தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என.. டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் தமிழக மாணவர்கள் கேள்வி
1:49 PM, 22 Jul
ராகுல் காந்தி கைதிக்கு விஜய் கண்டனம்
டெல்லியில் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி போலீஸ் கைது செய்திருந்தது. இந்த கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்திருக்கிறார்
1:58 PM, 22 Jul
ஒன்றிய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை
“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. ராகுல் உள்ளிட்ட பல தலைவர்களை கைது செய்த ஒன்றிய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.வின் சமரசமற்ற நிலைப்பாடு” - முதலமைச்சர் விஜய்
2:06 PM, 22 Jul
பீகார் தலைநகர் பாட்னாவிலும் நீட் வினாத்தாள் லீக் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. மாணவர்கள் அதிகளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
#WATCH | Bihar: Students, under the aegis of AISA, protest in Patna over NEET-UG 2026 paper leak issue. pic.twitter.com/gPshw7sJUV
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவே சொல்லி வருகிறோம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களிடமும் தெரிவித்துள்ளோம். விவாதத்தை எப்படி முன்னெடுப்பது என்பதை அவை தலைவர் முடிவெடுக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதத்தை தவிர்க்கவே காரணத்தை தேடி வருகிறார்கள்- நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
3:21 PM, 22 Jul
ஷாக் வீடியோ
ஷாக் பாட்டன் எனப்படும் மின் அதிர்ச்சி தடியை மாணவர்கள் போராட்டத்தில் துணை ராணுவப்படையினர் பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
Delhi police can say it didn't use Shock-batons. But Shock batons were used by RAF gear, which was working alongside Delhi Police and deployed in and around Jantar Mantar. pic.twitter.com/ktZXVqSBJS
வகுப்பில் உள்ள மாணவர்களை கைது செய்யும் தமிழக காவல்துறை?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) வகுப்பில் இருக்கும் மாணவர் சங்க தலைவர்களை (SFI), காவல்துறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மேற்கொள்ள வாசலில் காத்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு. கைது செய்ய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அத்துமீற முயன்றதாகவும் குற்றச்சாட்டு.
வகுப்பில் உள்ள மாணவர்களைக் கைது செய்கிறதா @tnpoliceoffl?
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.டேவிட் ராஜதுரை ஆகியோர் தங்களது கல்லூரியான காமராஜர் பல்கலைக்கழகத்தில் MKU வகுப்பில் இருந்த பொழுது தமிழ்நாட்டின் காவல் துறை முன்எச்சரிக்கை கைது… pic.twitter.com/xhRF7D8plC
— Indra Kumar Theradi (@THE_INDRA_KUMAR) July 22, 2026
3:29 PM, 22 Jul
பாஜக அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுப்பது ஏன்? என மாணவர் சங்க தலைவர்கள் கேள்வி. அறவழியில் போராட அனுமதி கேட்டால் மறுக்கப்படுவது ஏன்? அறவழியில் போராடுபவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொன்னாரே! இப்போது ஏன்? காவல்துறை அனுமதி மறுக்கிறது? என மாணவர் சங்கத்தினர் கேள்வி.
தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எங்கள் அறவழி போராட்டத்தை ஆதரிக்க வேண்டுகிறேன்
கைது செய்து மண்டபத்தில் 200 மேற்பட்ட மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் மண்பத்திலும் போராட்டம் தொடரும்
— Samseer Ahamed M.Com., (@samseer_ahamed) July 22, 2026
4:20 PM, 22 Jul
இளைஞர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக திமுக மாணவர் அமைப்பு அறிவிப்பு
4:35 PM, 22 Jul
ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நீட் தேர்வு குளறுபடி குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதுவரை 152 முறை வினாத்தாள் லீக் ஆகியிருப்பதாகவும், இதனால் 7.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
5:29 PM, 22 Jul
உண்ணாவிரதம் தொடரும்
மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என சோனம் வாங்சுக் வலியுறுத்தல். பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் உண்ணாவிரதம் தொடரும் என்றும் அறிவிப்பு
5:58 PM, 22 Jul
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேட்ச் அணியாதவர்களை பயன்படுத்திய தமிழ்நாடு காவல்துறை. டெல்லி போலீசும் பேட்ச் அணியாமல் மாணவர்கள் மீது தடியடி நடத்தியிருந்த நிலையில், தற்போது தமிழக போலீசும் பேட்ச் அணியாமல் மாணவர்களை கைது செய்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேட்ச் அணியாதவர்களை பயன்படுத்திய தமிழ்நாடு காவல்துறை pic.twitter.com/Yhz0ofy7nG
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா சற்று நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்துக்கு நடுவே பத்திரிகையாளர்களை சந்திப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு.
9:03 PM, 22 Jul
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம் – ஜேபி நட்டா
9:04 PM, 22 Jul
பிரச்சனைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் தான் சரியான இடம் – ஜேபி நட்டா
9:04 PM, 22 Jul
இது ஒரு தீவிரமான பிரச்சனை – விரிவான விவாதம் அவசியம் – ஜேபி நட்டா
9:04 PM, 22 Jul
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது – ஜேபி நட்டா
9:04 PM, 22 Jul
மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் வினாத்தாள் கசிவை அரசியலாக்க கூடாது – ஜேபி நட்டா
9:04 PM, 22 Jul
மாணவர்கள் போராட்டம்; மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பத்திரிகையாளர் சந்திப்பு
9:16 PM, 22 Jul
மாணவர்களின் போராட்டத்தில் ராகுல் காந்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் – ஜேபி நட்டா
10:22 PM, 22 Jul
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சற்று நேரத்துக்கு முன்பு போராட்டக்காரர்கள் போலீஸ்காரர்கள் மீது கல், பாட்டில், வாள், கத்தி உள்ளிட்டவற்றை வீசி உள்ளனர். இதில் 2 உதவி காவல் ஆணையர்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து போலசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதால் நாளை காலை வரை இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
Students in Delhi are staging intense protests demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, holding him accountable for the irregularities surrounding the NEET and CBSE exams.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.