தமிழகத்தில் பொடா மறு ஆய்வு குழு விசாரணை
சென்னை:
தமிழகத்தில் போடப்பட்டுள்ள பொடா வழக்குகள் நியாயமான காரணங்களுக்காகத்தான் போடப்பட்டுள்ளனவா என்பது குறித்துபொடா மறு ஆய்வுக் குழு இன்று முதல் விசாரணை நடத்தவுள்ளது.
சர்ச்சைக்குரிய பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் நாடு முழுவதும் பொடா சட்டத்தின் கீழ்தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள், நியாயமானவை தானா, பொடா சட்டத்தின் கீழ் அவை வருமா என்பது குறித்து ஆய்வு செய்யபொடா மறு ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் பொடா மறு ஆய்வுக் குழுத் தலைவர் நீதிபதி உஷா மெஹ்ரா தலைமையிலான 3 பேர் குழு (ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்பால், முன்னாள் டிஜிபி ஜா ஆகியோர் மற்ற இருவர்) சென்னை வந்துள்ளது.
தர்மபுரியில் 26 நக்சலைட்டுகள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து இன்று ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. நாளை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நெடுமாறன் நீதிபதி குழு முன்பு ஆஜராகிறார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications