தயாரிப்பாளர் சங்க தலைவராக தியாகராஜன் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக சத்யஜோதி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தேர்வுசெய்ய சென்னையில் தேர்தல் நடந்தது. இதில் சத்யஜோதி பட நிறுவனஅதிபர் தியாகராஜன் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். அவருக்கு 145 ஓட்டுக்கள் கிடைத்தன.
துணைத் தலைவர்களாக ஏ.எம்.ரத்னம், அன்பாலயா பிரபாகரன் ஆகியோரும், செயலாளராக ஏ.எல்.அழகப்பனும்,பொருளாளராக வி.சேகரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
More From
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications