அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு: விஜய டி.ஆர்.
கோயம்புத்தூர்:
வருகிற தேர்தலில் தேவைப்பட்டால் அதிமுகவுடன் லட்சிய திமுக கூட்டணி அமைக்கும் என்று அக் கட்சியின் தலைவரும், சினிமாஇயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
கோவை ராஜ வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
திமுகவில் எம்ஜிஆரை எதிர்த்து 7 ஆண்டுகள் குரல் கொடுத்தேன். எம்ஜிஆர் மறைந்த பிறகு எனது உழைப்பை மறந்துகட்சியிலிருந்து நீக்கினார்கள். அதனால் தாயக மறுமலர்ச்சி கழகத்தைத் தொடங்கினேன்.
திமுகவிலிருந்து வைகோ விலகி, மதிமுகவைத் தொடங்கியபோது கட்சியில் சரிவு ஏற்பட்டது. அப்போது மீண்டும் என்னைதிமுகவில் இணையும்படி அழைத்தார்கள். அதன்பின்பு 7 ஆண்டுகள் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றினேன்.
கடந்த மக்களவைத் தேர்தலில் 7 கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டபோது, நான் வேப்பிலையாக கசந்துபோனேன். மீண்டும்என்னைக் கைவிட்டனர்.
திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுக்கும், மத்திய அமைச்சர் தயாநிதிக்கும் அதிக முக்கியத்துவம்கொடுக்கப்படுகிறது.
என் பின்னால் இளைஞர் படை உள்ளது. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க நாங்கள் பாடுபடுவோம்.தேவைப்படின் அதிமுகவுடனும் கூட்டணி அமைப்போம் என்று பேசினார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications