ஜெயேந்திரர் கைது நாட்டுக்கே அவமானம்: உமாபாரதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதன் மூலம் நாட்டுக்கே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய பிரதேசமுன்னாள் முதல்வர் உமாபாரதி கூறியுள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில்,
ஜெயேந்திரர் என்ற தனிப்பட்ட மனிதர் இன்று கைது செய்யப்படவில்லை. இந்து சமுதாயத்தின் மரியாதை இன்றுகைது செய்யப்பட்டுள்ளது, அதன் பாரம்பரியம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் கைதால் இந்தியாவுக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்து சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டதாக்குதல் இது என்றார் உமாபாரதி.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications