வி.எச்.பி. இன்று ஆர்ப்பாட்டம்
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தென் மாநிலங்களில் இன்று விசுவ இந்து பரிஷத்அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மூத்த தலைவர் கிரிராஜ் கிஷோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதையும் சிறையில் அவர் நடத்தப்படும் விதத்தையும் கண்டித்து தென் மாநிலங்களில் விசுவஇந்து பரிஷத் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அமைப்பின் தொண்டர்கள் மஞ்சள் நிற பேட்ஜ் அணிந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து 2-வது கட்ட போராட்டத்தை நடத்த விசுவ இந்து பரிஷத் தயாராகி வருகிறது. அதை எப்படிநடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
வருகிற 29-ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரோதக் நகரில் நடைபெறும் விசுவஇந்து பரிஷத்தின் செயற்குழு கூட்டத்தில்ஜெயேந்திரர் கைது பற்றி விவாதிக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பீகார், ஜார்கண்ட், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிதொடங்குவது குறித்து விசுவ இந்து பரிஷத் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications