சுந்தரேச அய்யரிடம் மீண்டும் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யரிடம் மீண்டும் 3 மணி நேரம் தனிப்படை போலீஸார்விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம் வன இலாகாவுக்குச் சொந்தமான காட்டு பங்களாவில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை இந்த விசாரணை நடந்தது. 10நாட்களுக்கு முன் இந்த பங்களாவை விசாரணைக்காக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தவுடன் விசாரிக்கப்பட்ட முதல் நபரும்சுந்தரேச அய்யர் தான்.
இப்போது 9வது முறையாக விசாரிக்கப்பட்டுள்ளார் அய்யர். மடத்தின் நிதி விவரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் அய்யர் தான்என்பதால், கொலையாளிகளுக்குப் போன மடத்தின் பணம் குறித்து அவர் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார் என போலீசார்கூறுகின்றனர்.
விசாரணைக்கு சுந்தரேச அய்யருடன் காஞ்சி மடத்தின் கணக்காளர் விஸ்வநாதன் மற்றும் சங்கரா கல்லூரி முதல்வர் வெங்கடேசன்ஆகியோர் வந்திருந்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications