சென்னையில் ரூ. 200 கோடியில் புதிய பாலங்கள்
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.200 கோடி செலவில் புதிய பாலங்கள் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவுசெய்துள்ளது.
கோயம்பேடு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டதில் இருந்து கத்திப்பாரா சந்திப்பு, பாடி சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துநெரிசல் அதிகரித்துள்ளது.
நெருக்கடி மிகுந்த வேளைகளில் இந்த பகுதியில் 20,000 வாகனங்கள் வரை செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கத்திப்பாரா, கோயம்பேடு, பாடி சந்திப்பு மற்றும் சென்னை விமான நிலையம் எதிரே உள்ளசாலை ஆகியவற்றில் பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே 1 கி.மீ. தூரத்துக்கு பெரிய மேம்பாலம் ஒன்று கட்டப்படும். 2 ஆண்டுகளில் இத் திட்டப் பணிகள்அனைத்தும் முடிக்கப்படும். இந்த பணிகளை வரும் பிப்ரவரியில் துவக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
மத்திய நெடுசாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் முயற்சியால் இந்தத் திட்டங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications