சிறையில் சலுகை?: அரசு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் ஜெயேந்திரருக்கு, சட்டத்திற்குப் புறம்பாக எந்தவித சலுகையும் தரப்படவில்லை என்று வேலூர் சிறைக் கண்காணிப்பாளர்ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
வேலூர் சிறையில் ஜெயேந்திரருக்கு சிறை விதிகளை மீறி சில சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக உண்மை இருந்தால்உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அரசு வழக்கறிஞர் துரைசாமி, ராமச்சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதற்கு ராமச்சந்திரன் அனுப்பியுள்ள பதிலில், சிறை நடைமுறை விதிகளுக்கு மட்டும் உட்பட்டு ஜெயேந்திரர் சிறையில் நடத்தப்படுகிறார்.விதிமுறைகளை மீறி அவருக்கு சிறப்பு சலுகைகள் எதையும் சிறை நிர்வாகம் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications