நான் என்ன சொன்னேன்: கருணாநிதி விளக்கம்
சென்னை:
சங்கர மடத்தை அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
சங்கர மடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியதாக சிலர் தவறாக கூறி வருகிறார்கள். பழம் பெரும்பத்திரிகைகள் இப்படிப்பட்ட தவறான பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. சங்கர மடத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுநான் கூறியதாக வெளியான செய்தி இட்டுக் கட்டி எழுதப்பட்ட செய்தி.
அரசாங்கம் நினைத்தால் ஆன்மீகவாதிகளை அழைத்துப் பேசி முடிவு செய்யலாம். எனக்குள்ள கவலையெல்லாம் அந்த நிறுவனம் ஒழுங்காகநடைபெற வேண்டும். அதற்காக அந்த நிறுவனத்தின் கொள்கை, கோட்பாடுகளில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என்பதல்ல. அதுவேறு விஷயம்.
அடிப்படையில் நாங்கள் வேறு, அவர்கள் வேறு. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு, மாணவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் சார்பாகஉதவிகளைச் செய்யக் கூடிய நிலை ஏற்படுமானால், அதைத் தொடருவதற்கான முயற்சிகளில் அந்த நிறுவனத்தை அழித்து விடாமல்பாதுகாப்பதில் அரசும், அறநிலையத் துறையும் ஒன்று கூடி யோசித்து ஆவன செய்யலாம்.
இதைத்தான் நான் சொன்னேன், இப்போதும் அதைத்தான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications