கிருஷ்ணகிரியில் ஜெ. ரூ.99 கோடி நல உதவி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ரூ.99 கோடி மதிப்பிலான நலத் திட்டப்பணிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந் நிலையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில்புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம்திருச்சியிலிருந்து கிருஷ்ணகிரி வந்தார். அடிக்கல் நாட்டிய பின்பு ரூ. 99 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.இதன்மூலம் 10,754 பேர் பயனடைவார்கள்.
மேலும் ஓசூர் முதல் சர்வதேச மலர் காட்சியைத் தொடங்கிவைத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மலர் உற்பத்தியாளர்களுடன் ஜெயலலிதாகலந்து உரையாடினார்.
விழாவின்போது பந்தல் நிரம்பி வந்தது. ஆயிரக்கணக்கானோர் பந்தலுக்கு வெளியேயும் கூடியிருந்தனர். ஜெயலலிதா வருகையையொட்டிபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications