மியூசிக் அகாடமியில் கச்சேரிகள் நடத்த அனுமதி
சென்னை:
சென்னை மியூசிக் அகாடமியில் இசைக் கச்சேரிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை மியூசிக் அகாடமியில் பெரிய அளவில் ஊழல்களும், முறைகேடுகளும், நிதி சீர்கேடும் நடந்ததால் நிர்வாக செயல்பாட்டுக்குதமிழக பதிவுத்துறை ஐ.ஜி. தடை விதித்தார்.
இதை எதிர்த்து மியூசிக் அகாடமியின் சார்பில் அதன் செயல் அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மியூசிக் அகாடமியின் செயல்பட்டுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும் நீதிபதி சதாசிவம்உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் முன்பு மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி கட்ஜு,நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியம் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் மறு உத்தரவு வரும் வரை தற்பேதைய நிர்வாகக் குழுவினரே தொடர்ந்து அகாடமியை நிர்வகிக்கலாம். இசைக் கச்சேரிகள்நடத்தலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications