காஞ்சி நோக்கி மடாதிபதிகள் மகா யாத்திரை
நகரி:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை உடனடியாக விடுவிக்க கோரிமகாயாத்திரையை நாளை மடாதிபதிகள் தொடங்குகிறார்கள்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள தர்மரட்ச சம்யுக்த சங்கர்சனா சமிதி செயலாளர் ஷியாம் பிரசாத் முகர்ஜி கொண்ட, குண்டூரில் உள்ளபிரம்ம வித்ய ஆஸ்ரம் பீடாதிபதி சமரச ஆனந்தசாமி, விபாக்தர்மாச்சாரியர் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயேந்திரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி நாளை விசாகப்பட்டினத்தில் இருந்து மகா யாத்திரை தொடங்கப்படுகிறது. இதில்தென்னிந்தியாவில் உள்ள அத்தனை பீடாதிபதிகளும், சீடர்களும் கலந்து கொள்கிறார்கள். யாத்திரையில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.
யாத்திரையின்போது ஒவ்வொரு கிராமத்திலும் ஜெயேந்திரர் கைது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். யாத்திரை 26ம் தேதிகாஞ்சிபுரம் சென்றடையும். அதே தேதியில் அங்கு பொதுக்கூட்டம் நடத்துப்படும். இதற்கான ஏற்பாடுகளை சங் பரிவார் அமைப்பு செய்துவருகிறது என்று கூறினார்கள்.
இந்த யாத்திரையை முன்னிட்டு ஆந்திர போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications