2.2 கோடி பேருக்கு இலவச பொங்கல் வேஷ்டி, சேலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி 2.22 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை கொடுக்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் மாநில கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், வறுமைக் கோட்டிற்குக்கீழே உள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் நாளையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு 2.22 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. இதில் 1.11 கோடி பேருக்கு வேட்டியும், 1.11கோடி பேருக்கு சேலையும் கொடுக்கப்படும்.
பொங்கலுக்கு முன்பாகவே இந்த வேட்டி, சேலைகள் கொடுக்கப்பட்டு விடும். ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் விநியோகம் தொடங்கும்.வேட்டி, சேலைகள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications