இது முடிவல்ல, ஆரம்பம்: திருடனின் மிரட்டல்!
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க வந்த திருடன், வீட்டில் பொருட்கள் எதுவும்சிக்காததால், மீண்டும் கொள்ளையடிக்க வருவேன் என்று நக்கலாக மிரட்டல் கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
சேலையூரை அடுத்துள்ள ராஜ கீழ்ப்பாக்கம் அவ்வை சாலையில் குடியிருப்பவர் ராஜ். இவர் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
உறவினர் வீட்டுக்கு இவர் சென்றிருந்தபோது திருடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான். ஆனால் வீட்டில் திருடக் கூடியஅளவுக்கு எதுவும் இல்லை. நகையோ, பணமோ சிக்கவில்லை.
இதனால் கடுப்பாகிப்போன திருடன், ஒரு பேப்பரை எடுத்து, அதில் இது முடிவல்ல.. ஆரம்பம். மீண்டும் இங்கே கொள்ளையடிக்கவருவேன்.. இங்கே எனது கொள்ளை தொடரும் என்று எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
இந்த வித்தியாச திருடன் குறித்து சேலையூர் போலீஸார் மண்டையைக் குடைந்து கொண்டுள்ளனர்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications