ஜெயேந்திரர் வேதனை: பெஜாவர் மடாதிபதி
வேலூர்:
ஜெயேந்திரரை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்று பெஜாவர் மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமிகள் கூறினார்.
உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேசதீர்த்த சுவாமிகள் ஜெயேந்திரரை வேலூர் சிறையில் சந்தித்தார். பின்னர் நிருபர்களுக்குப்பேட்டியளித்த அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் மனவேதனையில் இருக்கிறார். தனக்காக மக்கள் பிரார்த்தனை செய்யும்படியும், உண்மை விரைவில் வெளிவரும் என்றும்கூறினார்.
ஜெயேந்திதர் மீதான வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்யும். ஜெயேந்திரர் தவறு செய்திருக்க மாட்டார் என என் மனசாட்சி கூறுகிறது.ஜெயேந்திரரை மடத்திலேயே வீட்டுக்காவலில் வைக்கலாம். அவ்வாறு செய்தால் ஜெயேந்திரர் பூஜைகள் செய்ய வசதியாக இருக்கும்.சிறையில் அவருக்கு வசதிகள் இல்லை.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதால் இந்துக்கள் மனம் புண்பட்டுப்போய் இருக்கிறது. ஜெயேந்திரர் தவறை ஒப்புக் கொண்டார் என்றுகூறுவதெல்லாம் பொய் பிரசாரம் என்று அவர் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications