வேலூர்: 6 பெண் பொடா கைதிகள் உண்ணாவிரதம்
வேலூர்:
வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பெண் பொடா கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதில் ஒரு பெண்உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காட்டுப் பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 நக்சலைட்டுகளை போலீஸார்ஆயுதங்களுடன் பிடித்தனர். ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நக்சலைட்டுகளில் 6 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் 6 பேரும் வேலூரில் உள்ள பெண்கள் சிறைச் சாலையில்அடைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது தொடரப்பட்டுள்ள பொடா வழக்கை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த6 பெண்களும் பல்வேறு வகையான போராட்டங்களை சிறைக்குள்ளேயே நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் நடந்து வரும் பொடா மறு ஆய்வுக் குழு விசாரணைக்கு 6 பெண்கள் உள்பட 26நக்சலைட்டுகளும் கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை முடிவில் 6 பேரும் மகளிர் காவல் நலையத்தில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் இன்று காலை முதல் 6 பெண்களில் 5 பேர்உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். இவர்களில் சத்தியமேரி என்பவரின் உடல் நிலை மோசமடைந்தது.
இதையடுத்து அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications