சூலம் சுமக்கும் சங்கராச்சாரியார்: ஹூசைனி சிலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
ரத்தத்தில் முதல்வர் ஜெயலிதாவின் படத்தை வரைவது போன்ற சர்ச்சைக்குரிய படைப்புகளையும் உருவாக்கிய ஹூசைனி இப்போதுஜெயேந்திரர் விஷயத்திலும் மதரீதியிலான சர்ச்சைக்கு அடி போட்டிருக்கிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியார் மிகப் பெரிய சூலத்தை சிலுவை மாதிரி சுமப்பது போன்ற ஒருவெண்கலச் சிலையை வடிவமைத்துள்ளார் ஹூசைனி. இதில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது சிற்பக் கூடத்தில் இதனைநிறுவியிருக்கிறார்.
சங்கராச்சாரியார் மீது பாரம் சுமத்தப்பட்டதாக உள்ள இந்தச் சிலை புயலைக் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்













Click it and Unblock the Notifications