மாட்டு பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மாட்டு பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரின் காவலை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதாகியுள்ள மாட்டு பாஸ்கர், சில்வஸ்டர் உள்ளிட்ட 8 பேரின் சிறைக் காவலும் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்துஅவர்கள் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மாட்டு பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரும், தங்களை சிறையில் மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், வக்கீல்கள், உறவினர்கள் எனயாருமே தங்களை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் நீதிபதியிடம் புகார் கூறினர்.
இது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி உத்தமராஜன், 8 பேரின் காவலையும்வரும் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications