உலக அதிசய தேர்வு "டுபாக்கூரா"?
சென்னை:
உலக அதிசயங்களை தேர்வு செய்ய நடந்து வரும் இணைய தள வாக்கெடுப்பு கேலிக்கூத்தாக மாறியுள்ளது. இதனால் இந்த வாக்கெடுப்புஉண்மையானதா அல்லது மோசடி வேலையா என்ற சந்தகேம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் வெப்பர் என்பவர் தலைமையிலான ஒரு அமைப்பு உலகின் புதிய 7 உலக அதிசயங்களைத்தேர்வுசெய்யும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக ஒரு இணைய தளத்தையும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.
இதில் ஆரம்பத்தில் உலகின் 77 முக்கிய இடங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவிலிருந்து தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ஆகியவை இடம் பெற்றிருந்தன.
வாக்கெடுப்பில் தாஜ்மஹாலுக்கு 3வது இடமும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 26வது இடமும் கிடைத்துள்ளன. இந் நிலையில் புதிதாகபல இடங்கள் தற்போது இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, முக்கிய இடங்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோயில், மகாபலிபுரம், திருவண்ணமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், கன்னியாகுமரிதிருவள்ளுவர் சிலை, கேரளாவின் சபரிமலை உள்ளிட்ட பல இடங்கள் தற்போது இடம் பெற்றுள்ளன.
யார் வேண்டுமானாலும் புதிய இடத்தை பரிந்துரைக்கலாம் என்ற வசதியும் தற்போது இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பலரும்சகட்டு மேனிக்கு தங்களது விருப்பத்தை பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications