தூத்துக்குடி:8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் கொலை வழக்கில் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் அருகே உள்ளது தேமாங்குளம். இந்த ஊரைச் சேர்ந்த ரவிப்பிரகாஷ் என்பவர் கடந்த 2000மாவதுஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக 4 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு தூத்துக்குடி 2வதுவிரைவு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி பூபாலன் தீர்ப்பு வழங்கினார். 8 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், மற்ற 7 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications