இலங்கை: 26 மீனவர்கள் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 26 தமிழக மீனவர்கள் சென்னைக்கு விமானம் மூலம்வந்தனர்.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் பல்வேறு சம்பவங்களின்போது பிடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களை மீட்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர்நட்வர்சிங் ஆகியோருக்கு பலமுறை கடிதங்கள் எழுதியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது 26 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். மீனவர்களை அதிகாரிகள் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications