எங்கும் கண்ணீர், கதறல், பிணங்கள்!
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் சோகமும் பரவிக் கிடக்கிறது.
தென் சென்னையின் கடலோரப் பகுதிகளான மயிலாப்பூர், சாந்தோம், திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில்பெரும் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டோரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் சோகத்துடன் காணப்படுகின்றனர். அரசுமருத்துவமனைகளில் பிணக் குவியல் சேர்ந்து வருகிறது. பலர் குழந்தைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.
பலருடைய வீடுகள் கடல் நீல் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலை புரம், சாந்தோம் பகுதிபிளாட்பாரங்களில் குடும்பத்துடன் கண்ணீருடன் அமர்ந்துள்ளனர். வீடும், பொருட்களும் பறிபோய் விட்டதால் அவர்களது நிலை மிகமோசமாகியுள்ளது.
அரசு அதிகாரிகள் சரியான மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை, பரிதவிப்போருக்கு சரியான முறையில் உதவவில்லை என்றுஅவர்களில் பெரும்பாலானவர்கள் குமுறல் தெரிவித்தனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications