அலைக்கழித்த போலீஸ்: அய்யர் மருமகன் புகார்
சென்னை:
விசாரணை என்ற பெயரில் போலீஸார் என்னை 2 நாட்களாக அலைக்கழித்து விட்டனர் என்று சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரின்மருமகன் அனந்தநாராயணன் தெரிவித்துள்ளார்.
சுந்தரேச அய்யரின் மருமகன் அனந்த நாராயணன், சங்கர மடத்திற்குச் சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம் குழந்தைகள் அறக்கட்டளைமருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அவரிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்து அனந்த நாராயணன் தெரிவிக்கையில்,
வியாழக்கிழமை 2 போலீஸார் நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்து என்னை சந்தித்தனர். சங்கரராமன் கொலை வழக்குதொடர்பாக விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.
பின்னர் அவர்களுடன் நான் சென்றேன். என்னை முதலில் மயிலாப்பூருக்குக் கொண்டு சென்றனர். பின்னர் பாரிமுனைக்குக் கூட்டிச்சென்றனர். போலீஸ் குழுவில் ஒரு இன்ஸ்பெக்டரும் இருந்தார். அதன் பின்னர் என்னை காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர். வியாழக்கிழமைஇரவு 8.15 மணி வரை விசாரணை நடந்தது.
அதன் பின்னர் நான் சங்கர மடம் சென்று அங்கு இரவில் தங்கினேன். பின்னர் வெள்ளிக்கிழமையும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணை என்ற பெயரில் போலீஸார் என்னை பல விதங்களிலும் அலைக்கழித்தனர் என்றார் அனந்த நாராயணன்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications