மதுரை: விபத்தில் 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை சமயநல்லூர் அருகே வேன் மீது லாரி மோதியதில் வேனில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயேபலியாயினர்.

மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த சிலர் வேன் மூலம் பழனிக்கு சென்றிருந்தனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டுஅவர்கள் மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சமயநல்லூர் அருகே சத்யமூர்த்தி நகர் என்ற இடத்தில் வேன் வந்தபோது, எதிரே வந்த சரக்கு லாரி, வேன் மீதுமோதியது. இதில் வேனில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+