நிவாரண உதவிகளை தடுக்காதீர்: சிபிஎம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை அதிகாரிகள் தடுக்க வேண்டாம் என்று உத்தரவிடுமாறு தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நிவாரணப் பணிகளைஒருங்கிணைப்பது என்ற பெயரில் தனியார்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கக் கூடாது. அரசு மூலம் மட்டுமேசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடையால் நிவாரணப் பணிகள் தடைப்பட்டுள்ளன. எனவே முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்சினையில் தலையிட்டு, யார்வேண்டுமானாலும் நிவாரண உதவிகளை வழங்கலாம் என்று உத்தரவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
More From
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications