தமிழகத்துக்கு ரூ. 2,731 கோடி சேதம்: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
சுனாமி தாக்குதலால் தமிழகத்துக்கு ரூ. 2,730.70 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தமான் தவிர்த்துஇந்தப் பேரலையால் நாட்டுக்கு மொத்தம் ரூ. 5,322.05 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை நடத்தியுள்ள ஆரம்ப கட்ட ஆய்வின் அடிப்படையின் இந்த சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு ரூ. 2,730.70 கோடியும், பாண்டிச்சேரிக்கு ரூ. 512 கோடியும், ஆந்திராவுக்கு ரூ. 720.73 கோடியும், கேரளத்துக்கு ரூ.1,358.62 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.
பெரும் சேதம் ஏற்பட்டுள்ள அந்தமான், நிகோபார் தீவுகளில் ஏற்பட்ட பொருட் சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு ரூ. 4,500 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சேத விவரங்களைப் பார்வையிட மத்திய அரசு அனுப்பிய குழுவினர் தமிழகத்தில் இன்றுடன் தங்களது ஆய்வுகளைமுடித்துக் கொண்டு இன்று டெல்லி திரும்புகின்றனர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications