சுனாமி: மனநல டாக்டர்களுக்கு பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக, மனநல மருத்துவர்களுக்கான பயிற்சிமுகாம் சென்னையில் நடத்தப்பட்டது.
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் உள்ளமனநல மருத்துவப் பிரிவு இந்த பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முகாமை தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் சுந்தரத்தேவன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மனநலமருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாகி, மன உளைச்சல் அடைந்தவர்களுக்கு எப்படிப்பட்ட மனநல ஆலோசனைகளைவழங்குவது என்பது குறித்து இந்த முகாமில் மருத்துவ நிபுணர்கள் விவாதித்தனர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications