நாகப்பட்டினத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
![]() |
டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம். இங்கு மட்டும் ஆயிரக்கணக்கானோர்பலியாயினர். மீட்பு நடவடிக்கைகள் முடிந்து தற்போது நிவாரணப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இருப்பினும் சுனாமிபீதியிலிருந்து இன்னும் ஏராளமான மாணவ, மாணவியர் மீளாததால், பள்ளிகளில் மாணவர் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.
ஏராளமான மாணவ, மாணவியரின் புத்தகங்கள், சீருடைகள் சுனாமியால் அழிந்து விட்டதால் அவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாகபாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியர் வருகை போகப் போகத்தான் வழக்கமான நலைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications