சுனாமி: அரசுக்கு எம்.எல்.ஏ. எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் சுனாமியால்கடுமையாக பாதிக்ப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசின் நிவாரண உதவி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் எனது தொகுதி மீனவர்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. எனது தொகுதியில் மட்டும் ரூ. 75கோடி அளவுக்கு மீனவர் கிராமங்கள் சேதமடைந்துள்ளன.
இவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால் சென்னை தலைமைச் செயலகம் (கோட்டை) முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications