பொங்கலுக்காக 5 காட்சிகள்!
Subscribe to Oneindia Tamil
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வரை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.
பொங்கல் தினமான நாளை 10க்கும் மேற்பட்ட புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புதிய படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்கு அதிக மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் கூடுதல்காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி ஜனவரி 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை திரையரங்குகளில் தற்போது திரையிடப்படும் காட்சிகளுடன் (4 காட்சிகள்) கூடுதலாக ஒரு காட்சிஎன மொத்தம் 5 காட்சிகள் வரை படங்களை திரையிடலாம் என அரசு அறிவித்துள்ளது.
நாளை சத்யராஜின் அய்யர் ஐ.பி.எஸ், சரத்குமாரின் ஐயா, கார்த்திக்கின் மனதில், விஜய்யின் திருப்பாச்சி, பிரஷாந்த்தின் ஆயுதம், தனுஷின் தேவதையைக் கண்டேன்உள்ளிட்ட 10 படங்கள் வெளியாகின்றன.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications