சுனாமியை வைத்து மோசடி: வாலிபர் கைது
கும்பகோணம்:
உயிருடன் இருக்கும் மனைவி சுனாமி தாக்குதலில் இறந்துவிட்டதாகக் கூறி நிவாரண நிதி பெற முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஜோன் சாலமன் (38). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு வாரத்துக்கு முன் வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்குச் சென்ற சாலமன், தனது மனைவி இங்கு வந்தபோது சுனாமி தாக்குதலில் இறந்து போய்விட்டதாக புகார் தந்தார்.
இதை நம்பி வழக்கைப் பதிவு செய்த போலீசார் கொடுத்த எப்ஐஆர் காப்பியுடன் நாகப்பட்டிணம் சென்று அதிகாரிகளை சந்தித்து நிவாரண நிதி கேட்டார் சாலமன். அவர்கள் கும்பகோணம் கிராம அதிகாரியிடம் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி அனுப்பினர்.
இதையடுத்து கிராம அதிகாரியை அணுக சாலமன் சான்றிதழ் கேட்க, விசாரித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு சாலமனின் மோசடிச் செயல் தெரியவந்தது. இதையடுத்து சாலமனை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார் அதிகாரி.
பொன்னையன் வழங்கிய நிவாரண நிதி:
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு ரூ. 2.9 கோடி மதிப்பிலான நிவாரண நிதியை இன்று நிதியமைச்சர் பொன்னையன் வழங்கினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications