குடியரசு தின விருந்தை ரத்து செய்த கவர்னர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் டீபார்ட்டி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சுனாமி பேரழிவால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குடியரசு தினத்தையொட்டி ராஜ்பவனில் நடத்தப்படும் முக்கியநபர்களுக்கான வரவேற்பு, விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications