தாமரைக்கனி மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் தாமரைக்கனி சர்க்கரை வியாதி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.இதனால் அவருக்கு சில நாட்களாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறு நீர் சரியாக பிரியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இந் நிலையில் இரு சிறுநீரகங்களும் சரியாக இயங்கவில்லை. இதைத் தொடர்ந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர்போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
டாக்டர் சுந்தரராஜன் தலைமையிலான மருத்துவர் குழு தாமரைக்கனிக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனைவட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications