ஆஸ்திரேலிய ஓபன்: சானியா 2வது சுற்றுக்கு தகுதி
மெல்போர்ன் :
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இன்று தொடங்கியது. இந்த ஆண்டில் நடைபெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும்.
ஆண்கள் பிரிவில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஆண்டி ரோடிக், ஆந்த்ரே அகாசி,இங்கிலாந்தின் டிம் ஹென்மேன், ஸ்பெயினின் கார்லோஸ் மோயா, ஆஸ்திரேலியாவின் ஹெவிட், ரஷ்யாவின் மாரட் சபின் உள்ளிட்டமுன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் லிண்ட்சே டேவன் போர்ட், வில்லியம்ஸ் சகோதரிகள், ரஷ்யாவின் மரியா ஷரபோவா,அனஸ்டாசியா மிஸ்கினா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
இந்தியாவின் சானியா மிர்சா இன்று முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சின்டி வாட்சனை எதிர்த்து இவர் விளையாடினார். போட்டியின்இறுதியில் 3-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வாட்சனை வீழ்த்தி, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்தியப்பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் 1998ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் நிருபமா சஞ்சீவ் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications