ஜெ ஆட்சியை கலைக்க சொல்ல மாட்டோம்: கருணாநிதி
சென்னை:
அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கையே வைக்க மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
சுனாமி நிவாரணப் பணிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டினால் திமுக மீது பாய்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நிவாரணப்பணிகளில் திமுக முடிந்த அளவு உதவி வருகிறது. கண்ணீர் துடைக்க கட்சிச் சாயம் தேவையில்லை.
தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் தனியார், சமூக அமைப்புகள் ஈடுபட்ட அளவுக்கு தமிழக அரசு ஈடுபடவிலலை என்பதை நல்லோர்நடத்திடும் ஏடுகள் எடுத்துச் சொல்கின்றன. இந்தக் குறையை சரி செய்வதை விட்டுவிட்டு எம்ஜிஆர் பிறந்த நாள் என்ற பெயரில் திமுக மீதுசீறி விழுந்திருக்கிறார் ஜெயலலிதா.
விரைவான நிவாரணப் பணிகள் மேற்கொண்ட தன்னைப் பார்த்து திமுக பொறாமைப்படுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். சிரிப்புத்தான்வருகிறது.
எங்கள் மீது ஜெயலலிதா ஏன் பாய வேண்டும்?. பா.ஜ.க. மாதிரி அவரது ஆட்சியை கலைக்கச் சொன்னோமா?. அல்லது ஆட்சியைக்கலைக்கத் தான் கோரப் போகிறோமா?.
திமுக மீது பாய்ச்சல் காட்டுவதை விட்டு விட்டு உண்மையிலேயே நிவாரணப் பணிகளில் ஜெயலலிதா கவனம் செலுத்தலாம் என்றுகூறியுள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications