டாக்டரானார் கமல்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சென்னையைச் சேர்ந்த சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகம், நடிகர் கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம்வழங்கியது.
இப் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் வி.என். ராஜசேகரன் பிள்ளை கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தைவழங்கினார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்,
இது எனக்கு வழங்கப்பட்ட பட்டமாக நினைக்கவில்லை. திரைத் துறைக்கே வழங்கப்பட்ட கெளரவமாககருதுகிறேன். திரைத் துறை சார்பாக இந்த பட்டத்தை பெற்றுக் கொள்கிறேன்.
இந்தப் பட்டம் கிடைக்க காரணமாக இருந்த சக நடிகர்கள், நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்,ரசிகர்களுக்கு எனது நன்றிகள் என்றார்.
இந் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிறுவனர் ஜேபியார், இயக்குனர் பாலசந்தர், நடிகர் விஜய்காந்த் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications