மயூரணி கொலை: தேவரிடம் விசாரணை
மதுரை:
இலங்கையைச் சேர்ந்த மாணவி மயூரணி கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணைதொடங்கியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மயூரணி என்ற மாணவி மதுரை அம்பிகா கல்லூரியில் படித்து வந்தார். அந்தக் கல்லூரியின்உரிமையாளரான சோலமலைத் தேவரின் வீட்டின் மாடியில் தங்கியிருந்தார்,
இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மயூரணி அவர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில்ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
மயூரணியை கற்பழிக்க முயன்ற தேவர் அது முடியாமல் போகவே ஆள் வைத்து அவரைக் கொலை செய்ததாகக்கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி சோலமலைத் தேவர், அவரது மனைவி உள்ளிட்டோரை கைதுசெய்தனர். ஆனால், தேவரை வழக்கில் இருந்து காப்பாற்ற காக்கிச் சட்டைகள் முயன்று வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந் நிலையில் இந்த வழக்கில் நேற்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இதில் சோலமலைத் தேவர்உள்பட 17 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணையின்போது, சோலமலைத் தேவரும்அவரது மனைவியும் விசாரிக்கப்பட்டனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications