வாழப்பாடி பிறந்த நாள்: காங்., பாஜக கொண்டாட்டம்
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்த நாளை காங்கிரஸாரும், பாஜகவினரும் கொண்டாடினர்.
மறைந்த மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 65வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைமைஅலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் உள்ளிட்டோர் ராமமூர்த்தியின் படத்துக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.
ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜீவ் அறக்கட்டளை அலுவலகத்தில் உள்ள வாழ்ப்பாடியாரின் சிலைக்கு அவரது மகனும்பாஜக இளைஞர் அணி செயலாளருமான ராம. சுகந்தன், அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன், மாநிலத் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
வாழப்பாடி ராமமூர்த்திக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்றும் கூட்டத்தில்பேசியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெரியார், அண்ணா போல ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சியினரால் கொண்டாடப்படும் தலைவராக வாழப்பாடியார் மாறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications