பெங்களூர் "திருச்சி" சுவாமிகள் மரணம்
பெங்களூர்:
திருச்சி ஸ்வாமிகள் என அழைக்கப்பட்ட பெங்களூர் கைலாசா ஆசிரம தலைவரான பரமாச்சார்யா ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீதிருச்சி சுவாமிகள் மரணமடைந்தார்.
திருச்சியில் கடந்த 1929ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் பழனிச்சாமி. 1960ம்ஆண்டு பெங்களூர் வந்த இவர் அங்கு திருச்சி சுவாமி என்று அழைக்கப்பட்டார்.
பெங்களூரில் உள்ள மிகப் பிரபலமான ராஜராஜேஸ்வரி ஆலயம் இவரது முயற்சியால்தான் கட்டப்பட்டது.பெங்களூர் நகர வளர்ச்சிக்காகவும், ஆன்மீக வளர்ச்சிக்காகவும் ஏராளமான பணிகள் செய்துள்ளார்.
கர்நாடகத்தின் பிரபல ஆதிசுன்சினகிரி மடாதிபதி பாலகங்காதர சுவாமிகளின் குருவாகவும் திருச்சி சுவாமிகள்விளங்கினார்.
நீண்ட நாட்களாக உடல் நிலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணமடைந்தார். அவரது உடலுக்குகர்நாடக முதல்வர் தரம்சிங் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications