இந்தியா திரிசூல் ஏவுகணை சோதனை
Subscribe to Oneindia Tamil
பலசூர்:
விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணையான திரிசூல் இன்று சோதனையிடப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை இன்று பகல் 12.53 மணிக்கு ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிப்பூர் ஏவுகணைத் தளத்தில்இருந்து ஏவப்பட்டது. 9 கிமீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானியில்லாமல் இயங்கும் விமானத்தை இந்த ஏவுகணை சரியாகத் தாக்கிவீழ்த்தியது.
3 மீட்டர் நீளம், 200 செ.மீ. விட்டம் கொண்ட இந்த ஏவுகணை 5.5 கிலோ வெடிபொருளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. திடஎரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணையின் தாக்குதல் தூரம் மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானங்கள் தவிர கடலிலும் தரையிலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையிலும் திரிசூல் ஏவுகணை வடிமைக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications