விஎச்பி தலைவருக்கு சம்மன் அனுப்ப தடை
சென்னை:
விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் வேதாந்தத்திற்கு 20ம் தேதி வரை சம்மன் அனுப்பக் கூடாது என்று காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஷ்ணு காஞ்சி காவல் நிலைய அதிகார வரம்புக்குள்ள வராத பகுதியில் வசிக்கும் தனக்கு காஞ்சி தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பஅதிகாரம் இல்லை. ஜனவரி 12 மற்றும் 13ம் தேதி தனக்கு அனுப்பப்பட்ட இந்த சம்மன்கள் சட்டவிரோதமானவை, அவற்றை ரத்து செய்யவேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வேதாந்தம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதி சொக்கலிங்கம் விசாத்தார். அப்போது, வேதாந்தத்தின் வழக்கறிஞர் நடராஜன் வாதிடுகையில், இந்த சம்மன்கள்இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 160வது பிரிவை பூர்த்தி செய்வில்லை. எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி வரை வேதாந்தத்திற்கு சம்மன் அனுப்பக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி சொக்கலிங்கம்விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications