சுனாமி: நன்கொடையாளர்களுக்கு குமரி கலெக்டர் கோரிக்கை
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் குறிப்பிட்டு அதற்கேற்பஉதவுவமாறு நன்கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுனில் பாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து ரமேஷ்சந்த் மீனா விடுவிக்கப்பட்டததையடுத்து புதிய ஆட்சியராக சுனில் பாலிவால்பொறுப்பேற்றார். அதனையடுத்து இப்போது நிவாரணப் பணிகள் முழு வேகத்தில் நடக்கிறது.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் தற்காலிக குடியிருப்புகளுக்கு சுனில் பாலிவால் நேரில் சென்றார்.அங்கிருப்பவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டறிந்தார்.
அப்போது, பிளாஸ்டிக் நாற்காலி, சுடிதார்கள், ஆடைகள் வைக்கும் பெட்டி, தேங்காய் எண்ணெய், முகம் பார்க்கும் கண்ணாடி, பனியன்,தண்ணீர் குடம், பல் பொடி, பேஸ்ட், வத்தல், மல்லி, தேங்காய், புளி, சீரகம், குழந்தை உணவுப் பொருட்கள், சோப்பு, பாமாயில்,சமையலுக்கான பாத்திரங்கள் ஆகியவை தேவைப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்தப் பொருட்களைத் தந்து உதவுவமாறு நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சுனில் பாலிவால்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications