தமிழகத்தில் ஆந்திர நக்சல்கள் ஊடுறுவல்: தீவிர கண்காணிப்பு!
தர்மபுரி:
ஆந்திர மாநில நக்சலைட்டுகள் தமிழகத்திற்குள் ஊடுறுவ உள்ளதாக வந்த தகவலையடுத்து ஆந்திர-தமிழக எல்லைப் பகுதிமாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநில மக்கள் போர்க் குழு நக்சலைட் அமைப்பினருக்கும், அம் மாநில அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்துள்ளது.இதையடுத்து அம் மாநில போலீஸார் நக்சலைட்டுகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இதையடுத்து ஆந்திர மாநிலத்தை ஒட்டி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகள் வழியாக மலைகிராமங்களுக்குள் நக்சல்கள் ஊடுருவலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து இப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அஞ்செட்டி, மொரப்பூர், கிருஷ்ணகிரி மலை, தீர்த்தகிரி, ஒடசல்பட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டபோலீஸார் இணைந்து தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு 27 நக்சலைட்டுகளை போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications